பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதில் தள்ளுமுள்ளு

திண்டுக்கல்: பழனி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒப்பந்ததாரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் டெண்டர் பையை ஒரு தரப்பினர் பறித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.