கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவு.!

கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேர் மற்றும் சுலியா தாலுகாக்களை சேர்ந்த பகுதிகளில் இன்று காலை சுமார் 7.45 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3 ஆக நில அதிர்வு பதிவான நிலையில், கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், கேரளாவின் காசர்கோட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.