ஏழு வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை அவசரகால சிகிச்சையில் செலுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது.
புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசியை ஆய்வு செய்து நிபுணர் குழுவினர் பரிந்துரை அளித்தனர். இதையடுத்து இதற்கு அதிகாரப்பூர்வமான அனுமதி கிடைத்துள்ளது.