கடலூர் அருகே கோயிலில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

கடலூர்: வேப்பூர் அருகே மேமாத்தூரில் அம்மன் கோயிலில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கோயில் நகைகளை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.