துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த விலங்குகளை தன்னார்வ குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
அந்நாட்டின் ஆறு மாகாணங்களில் கனமழை பெய்த்தால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், வடக்கு மாகாணமான டஸ்ஸில் தன்னார்வ குழுவினர் இணைந்து படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த கால்நடைகளை மீட்டு வருகின்றனர்.