உக்ரைன் போரில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்க பதக்கங்களை வழங்கும் வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர், Sergei Shoigu, அவர்களுடன் கலந்துரையாடினார்.