ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:
திரையரங்கு (Theatre)
மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் க்ரூ (ஆங்கிலம்) – ஜூன் 30
ராக்கெட்ரி (தமிழ்)- ஜூலை 1
யானை (தமிழ்) – ஜுலை 1
டி பிளாக் (தமிழ்) – ஜுலை 1
பக்கா கமெர்ஷியல் (தெலுங்கு) – ஜூலை 1
சாண்டாகர்ஸ் (மலையாளம்) – ஜுலை 1
ரஷ்த்ரா கவச்: ஓம் (இந்தி)- ஜூலை 1
ஓ.டி.டி. (OTT)
ப்ளாஸ்டட் (ஆங்கிலம்) – நெட்ஃப்ளிக்ஸ் – ஜூன் 28
ப்யூட்டி (ஆங்கிலம்) – நெட்ஃப்ளிக்ஸ் – ஜூன் 29
வீ (ஃப்ரென்ச்) எம்.யூ.பி.ஐ இந்தியா – ஜூன் 29
டியர் விக்ரம் (கன்னடா) வூட் – ஜூன் 30
பெண்டேட்டா (பிரெஞ்ச்) எம்.யூ.பி.ஐ இந்தியா – ஜூலை 1
ஷோ
க்ரிஸ்டெலா அலான்ஸோ: மிடில் க்ளாஸி (ஆங்கிலம்)- நெட்ஃப்ளிக்ஸ் – ஜூன் 28
மொஹமத் அலி ரோட் (அரபிக்) – நெட்ஃப்ளிக்ஸ் – ஜூன் 28
ஃபர்சி முஷைரா (இந்தி) ப்ரைம் – ஜூன் 29
தி அப்ஷாஸ் எஸ்.2 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் – ஜூன் 29
ஆவணப்படம்
பைரேட் கோல்ட் ஆஃப் அடாக் ஐலாண்ட் (ஆங்கிலம்)- நெட்ஃப்ளிக்ஸ் – ஜூன் 29
சீரிஸ் (Series)
தி சி எஸ்.5 (ஆங்கிலம்) – ஹாட்ஸ்டார் – ஜூன் 26
வெஸ்ட்வார்ல்ட் ஆடாப்ட் ஆர் டை (ஆங்கிலம்) – ஹாட்ஸ்டார் – ஜூன் 26
ஒன்லி மர்டர்ஸ் ஆன் தி பில்டிங் எஸ் 2 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – ஜூன் 28
கஃபே மின்மடங் (கொரியன்) நெட்ஃப்ளிக்ஸ் – ஜூன் 28
பேமேக்ஸ் (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – ஜூன் 29
எக்ஸ்ட்ராடினரி அடோர்னே (கொரியன்) – ஜூன் 29
அன்யா’ஸ் டுடோரியல் (தெலுங்கு) ஆஹா – ஜூலை 1
மியா பிவி அவுர் மர்டர் (இந்தி) – ஜூலை 1
தி டெர்மினல் லிஸ்ட் (ஆங்கிலம்) ப்ரைம் – ஜூலை 1
ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் எஸ்.4 வால்.2 (ஆங்கிலம்)- நெட்ஃப்ளிஸ் – ஜூலை 1
திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)
அனெக் (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் – ஜூன் 26
வாய்தா (தமிழ்) அமேசான் ப்ரைம் – ஜூன் 29
விரட்டா பர்வம் (தெலுங்கு) நெட்ஃப்ளிக்ஸ் – ஜூலை 1
கீடம் (மலையாளம்) ஜி 5 – ஜூலை 1
சாம்ராட் பிரித்விராஜ் (இந்தி) ப்ரைம் – ஜூலை 1
தக்கட் (இந்தி) ஜி 5 – ஜூலை 1
ஆபரேஷன் ரோமியோ (இந்தி) ஜி 5 – ஜூலை 3