‘புதுடில்லி-முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற 25 பேரை, மத்திய அரசு இன்று கவுரவிக்கிறது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள், கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இத்தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவம் மற்றும் பல் மருத்துவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 25 பேருக்கு, இன்று டில்லியில் பாராட்டு விழா நடக்கிறது.
டாக்டர்கள் தினத்தையொட்டி, லேடி ஹர்டிங்கி மருத்துவ கல்லுாரியில் நடக்கும் இந்த விழாவில், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று, அதிக மதிப்பெண் பெற்ற 25 பேருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
‘மத்திய அரசு, முதன் முறையாக நடத்தும் இந்த பாராட்டு விழா, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்கில், மேலும் அதிகமானோர் சிறப்பு மருத்துவ சேவைக்கு வருவதை ஊக்குவிக்கும்’ என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘புதுடில்லி-முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற 25 பேரை, மத்திய அரசு இன்று கவுரவிக்கிறது. nsimg3066084nsimg முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.