மும்பை: ‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்களை, ‘தெளிவான ஆபத்து’ என தெரிவித்து உள்ளார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.
மத்திய அரசு, கிரிப்டோகரன்சிகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கேட்டு வரும் நிலையில், இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கிரிப்டோகரன்சியை அனுமதிப்பது குறித்து, துவக்கத்திலிருந்தே ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இவை யூக சொத்துக்கள் என, ரிசர்வ் வங்கி தெளிவாக அறிவித்து வருகிறது. “எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல், நம்ப வைப்பதன் அடிப்படையில் மதிப்பைப் பெறும் எதுவும், வெறும் யூக சொத்துதான்” என, சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.
மும்பை: ‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்களை, ‘தெளிவான ஆபத்து’ என தெரிவித்து உள்ளார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.மத்திய அரசு, கிரிப்டோகரன்சிகள் குறித்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.