அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்த சஞ்சய் ராவத்

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகவுள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக்கோரி அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கோரியிருந்தார்.

இந்நிலையில், மதியம் 12 மணிக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் ஆஜராகவுள்ளதாக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட அவர், விசாரணை அலுவலகம் முன் தொண்டர்கள் குவிய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.