சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வானில் மின்னிய பால்வீதி மண்டலம், டைம் லாப்ஸ் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
அல் நய்ரப் நகரத்தில் அரசுப்படைகள் இருக்கும் பகுதிக்கும், கிளர்ச்சிப்படைகள் இருக்கும் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மற்றும் அழிவுக்குள்ளான பொழுதுபோக்கு பூங்காவை பால் வீதி ஒளிரச்செய்தது போன்று அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.