புதுடில்லி : ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று (ஜூலை 2) விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ராணுவத்தின் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வரை உள்ளவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய ‘அக்னிபத்’ என்ற திட்டம் கடந்த 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின் 16ல் வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. இந்திய விமானப்படையில் 24ம் தேதி முதல் ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது.
நாடு முழுதும் நேற்று முன்தினம் வரை 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி : ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று (ஜூலை 2) விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ராணுவத்தின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.