லாட்டரி மார்ட்டின் சொத்துகள் முடக்கம்
ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்
லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை
முடக்கப்பட்ட சொத்துகளில் வங்கி கணக்குகள் மற்றும் நிலங்களும் அடங்கும் – அமலாக்கத்துறை
லாட்டரி எஸ் மார்ட்டினின் தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கின் கீழ் மார்ட்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை