ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடனுக்கு உணவு கொடுக்க மறுத்த பலகார கடை உரிமையாளர் உள்பட 7 பேர் மீது மர்மநபர் ஆசிட் வீசி தாக்கியுள்ளார்.
இனிப்பு மற்றும் உணவு விற்பனை செய்யும் கடைக்கு சென்ற ஒருவர், கடனுக்கு உணவு கேட்டதாக கூறப்படுகிறது.
கடனுக்கு உணவு கொடுக்க முடியாத கடை உரிமையாளர் கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த நபர், வீட்டிற்குச் சென்று ஆசிட்டுடன் வந்து தாக்குதல் நடத்தினர்