ஒரே ஓவரில் 35 ரன்கள் சேகரித்து இந்திய அணி வீரர் பும்ரா சாதனை

இங்கிலாந்து: ஸ்டுவர்ட் ப்ராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்கள் சேகரித்து இந்திய அணி வீரர் பும்ரா சாதனை படைத்துள்ளார். ஒரே ஓவரில் 35 ரன்களை கொடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை கொடுத்த பந்து வீச்சாளாராக ஸ்டூவர்ட் உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.