காரைக்கால்: காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இருவர் இணை நோய்களால் உயிரிழந்துள்ளனர். நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று சுகாதாரதுறை கூறியுள்ளது. காரைக்காலில் வாந்தி, வயிற்றுபோக்கல் இருவரை 1,594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.