ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், வெள்ளத்தில் சிக்கி கொண்ட குதிரை குட்டிகள் உள்ளிட்ட கால்நடைகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டன.
தொடர் கனமழையால் சிட்னி நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு வெள்ள பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.