போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்த சக்கா கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் முஸ்லிம் பெண் வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் இரண்டாம் கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இதில் கட்னி மாவட்டம் சக்கா கிராமத்தில் நடந்த தேர்தலில் ரஹிசா பேகம் என்பவர் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய வெற்றி ஊர்வலத்தில் பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்கள் எழுப்பினர்.
இது தொடர்பான வீடியோ வேகமாக பரவியது. இது பற்றி சக்கா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்த சக்கா கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் முஸ்லிம் பெண் வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து விசாரணைக்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.