மணிப்பூர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இன்று விமானப்படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன.
உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு விமான நிலையத்தில் முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.