சுதந்திர போராட்ட வீரர் பசலா கிருஷ்ண மூர்த்திக்கு பிரதமர் மோடி மரியாதை.. அவரின் 90 வயது மகளின் பாதங்களை தொட்டு வணங்கினார்..!

ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் உரையாற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட வீரர் பசலா கிருஷ்ண மூர்த்தியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து பேசினார்.

பசலா கிருஷ்ண மூர்த்தியின் மகளான 90 வயதாகும் பசலா கிருஷ்ண பாரதியின் பாதங்களை தொட்டு வணங்கி பிரதமர் ஆசிப்பெற்றார்.

அவரின் சகோதரி மற்றும் உறவினர்களையும் பிரதமர் சந்தித்து பேசினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.