கவுஹாத்தி: “பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் பசுவை பலியிடக்கூடாது,” என, முஸ்லிம் அமைப்பான ‘ஜாமியத் உலமா’வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜாமியத் உலமா அமைப்பின் அசாம் மாநில தலைவர் பதுருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஹிந்துக்கள் பசுவை தாய் ஸ்தானத்தில் வைத்து வணங்குகின்றனர் என்பதால் அவர்களின் உணர்வை புண்படுத்தக் கூடாது. எனவே, பக்ரீத் பண்டிகையின் போது, பசுமாட்டை பலியிடுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்.
ஆடு, எருமை, ஒட்டகம், காளை ஆகியவற்றை பலியிட்டு ‘குர்பானி’ கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நம் நாட்டில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.
கவுஹாத்தி: “பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் பசுவை பலியிடக்கூடாது,” என, முஸ்லிம் அமைப்பான ‘ஜாமியத் உலமா’வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஜாமியத் உலமா அமைப்பின் அசாம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.