சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக துணை நடிகர் ராஜதுரை மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகளை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.