மராட்டியம்: சட்டசபை தேர்தல் இன்று நடத்தப்பட்டால் மகா விகாஸ் அகாடி கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எங்கள் பக்கம் திரும்பி வருவார்கள் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.