சின்னத்திரையில சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவு சீரியல் தொடர்பான வரும் சமூக வலைதள பதிவுகளுக்கு வரவேற்பு இருப்பது மறுக்க முடியாத ஒன்று.
அந்த வகையில் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸாக பதிவிட்டு வரும் நெட்டிசன்கள் தற்போது சினத்திரையையும் விட்டு வைப்பதில்லை.
எவ்வளவு பெரிய செண்டிமெண்ட் காட்சியாக இருந்தாலும், அதை காமெடி நடிகர் ஒருவரின் முகத்தை வைத்து சரிப்பலையை ஏற்படுத்தும் இந்த மீம்ஸ்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“