காவல் நிலையத்திற்குள் அதிகாரியை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்.. வழக்கு தொடர்பாக விசாரனைக்கு அழைக்கப்பட்டபோது விபரீதம்..!

த்தரப்பிரதேச மாநிலம் மியான்புரியில் வழக்கு ஒன்றில் கவுன்சிலிங்கிற்காக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென நிதானத்தை இழந்து அங்கு இருந்த காவல் அதிகாரியை கடுமையாக தாக்கினார்.  

#WATCH | Young man loses temper, beats police official inside a police station premises in Mianpuri UP. He had been called for counselling in connection with another case.

(Note: Abusive language) pic.twitter.com/WhYJwa95NQ

— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 5, 2022 “>



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.