உத்தர கன்னடா, : உத்தர கன்னடா மாவட்டம், கும்டாவிலுள்ள கார்வார் கடற்கரையில், சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, கரையில் தங்க வளைவு போன்று தென்பட்டது.அதை பிடித்து வெளியே எடுக்கும்போது, 2.5 அடி உயர துர்கா தேவி சிலை வந்தது. இதனால் அங்கிருந்தோர் பரவசம் அடைந்தனர்.கடற்கரையில் துர்கா சிலை கிடைத்தது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,
‘கோவிலில் உள்ள விக்ரஹம் சேதமடைந்தால், அதை கடலில் வீசிவிடுவர். புதிதாக சிலை வடிவமைத்து கோவிலில் வைப்பர். அதுபோன்று இந்த சிலை கடலில் வீசப்பட்டிருக்கலாம்’ என்றனர்.சம்பவ இடத்துக்கு வந்தே கோகர்ணா போலீசார், சிலையை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.
உத்தர கன்னடா, : உத்தர கன்னடா மாவட்டம், கும்டாவிலுள்ள கார்வார் கடற்கரையில், சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, கரையில் தங்க வளைவு போன்று தென்பட்டது.அதை பிடித்து வெளியே
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.