கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கனட நாட்டு பெண்ணை காதலித்து இந்திய முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் சிம்மலகி என்பவர் கனடாவில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
அதே நிறுவனத்தில் பணியாற்றும் கனடாவை சேர்ந்த சாரா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு, இருவீட்டார் சம்மதத்ததுடன் கர்நாடகாவில் திருமணம் நடைபெற்றது.