உத்தராகண்டில் தொடர் நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சிரோப்கத் பகுதியில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கற்குவியல் நிறைந்துள்ளது.
இந்த சாலைக்கு மாற்று சாலையான கங்காரா சாட்டிகல் ஸ்ரீநகர் சாலையும் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிடைந்துள்ளனர்.