சென்னை: இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.34 கோடி, இந்திய காவல் பணி சங்கம் சார்பில் ரூ.6.63 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias