விண்டீஸ் தொடர்: இந்திய அணி அறிவிப்பு| Dinamalar

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பயணத்திற்கு பிறகு, வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி, 3 ஒரு நாள், 5 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விபரம்: ஷிகர் தவான்(கேப்டன்), ரவிந்தர ஜடேஜா(துணை கேப்டன் ), ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்) , சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்) , ஷர்துல் தாக்கூர், யுவேந்திர சஹால், அக்சர் படேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.