அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், தனது மகனுக்காக கட்டியுள்ள காமாட்சி மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு..!!

தஞ்சை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், தனது மகனுக்காக கட்டியுள்ள காமாட்சி மருத்துவமனையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காமராஜ், தனது மகனுக்காக கட்டி முடித்து திறப்பு விழாவுக்காக தயாராக இருக்கும் காமாட்சி மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.