டேராடூன்: உத்தரகண்டில் ஆற்றில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளான அவர்கள், காரில் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருந்தனர். உத்தரகண்டின் டேலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார் சிக்கியது. அதில் 4 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 5 பேரது உடல்கள் காரில் சிக்கி உள்ளது. அதனை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டேராடூன்: உத்தரகண்டில் ஆற்றில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளான அவர்கள், காரில் சொந்த ஊர்களுக்கு திரும்பி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்