விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சொத்துப் பிரச்சனையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். புதுப்பாக்கத்தில் சொத்துப் பிரச்சனையில் மனைவி ஞானம்மாளை (65) கொலை செய்துவிட்டு தீக்குளித்ததாக நாடகமாடிய கணவன் கைதானார்.