சென்னை: பஞ்சாப், அரியானா, சண்டிகருக்கு இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பஞ்சாப், அரியானா, சண்டிகரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias