சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்க எடுக்கவுள்ள நவீன வழிமுறை பற்றி பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சிபிஐ, சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias