டெல்லி: சமையல் எண்ணெய்களின் MRP-யில் உடனே ரூ.15 குறைக்க உணவு பொதுவிநியோகத்துறை உத்தரவிட்டது. சமையல் எண்ணெய்களின் மீதான விலைகுறைப்பை உடனே அமல்படுத்த ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது. விலைகுறைப்பை உறுதிப்படுத்த சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உணவு, பொதுவிநியோகத்துறை ஆணையிட்டது.