சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் சகோதரி மகன் குமார், சகோதரர் மகன் ராஜகோபால், காமராஜின் ஆதரவாளர் குட்டிமணி ஆகியோர் வீட்டில் நடந்த சோதனையும் நிறைவு பெற்றது. சோதனையின் போது பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.