சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (09.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 09/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 20/16/14

நவீன் தக்காளி 18

நாட்டு தக்காளி 12/10

உருளை 33/25/20

சின்ன வெங்காயம் 30/26/20

ஊட்டி கேரட் 50/45/40

பெங்களூர் கேரட் 

பீன்ஸ் 60/50/40

பீட்ரூட். ஊட்டி 45/40

கர்நாடக பீட்ரூட் 28/25

சவ் சவ் 20/15

முள்ளங்கி 20/18

முட்டை கோஸ் 30/20

வெண்டைக்காய் 20/15

உஜாலா கத்திரிக்காய் 15/10

வரி கத்திரி 15/12

காராமணி 30

பாவக்காய் 25/20

புடலங்காய் 20/15

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 30/28

முருங்ககாய் 15/10

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் /15

பச்சை மிளகாய் /30/20

பட்டாணி 150/130

இஞ்சி 42/40

பூண்டு 120/70/50

அவரைக்காய் 60/50

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி15

பீர்க்கங்காய் /30

எலுமிச்சை 60/50

நூக்கள் 30/25

கோவைக்காய் 15/12

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 10/8

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 35/30

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 4

புதினா 3

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 8

தேங்காய் 30/28

மாங்காய் 70/60.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.