வட மற்றும் தென் அமெரிக்கா பசிபிக் கடற்கரையொட்டிய 3 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து 72 வயது மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அமைதி கருத்தை நிலைநிறுத்தி மூதாட்டி Lynnea Salvo, சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
3 ஆயித்து 352 கிலோ மீட்டர் தூர சாகச பயணத்தை மூதாட்டி Lynnea Salvo 43 நாட்களில் கடந்து இறுதியாக கலிபோர்னியாவில் பயணத்தை நிறைவு செய்தார். மூதாட்டின் சைக்கிள் பயணத்தை கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது.