டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு நடத்தினார். மராட்டிய மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஜே.பி.நட்டாவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தினார். ஜே.பி.நட்டாவுடன் மராட்டிய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.