சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை ட்வீட் பதிவிட்ட பாஜக நிர்வாகி சவுதாமணி சென்னையில் கைது செய்யப்பட்டார். முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias