சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

கட்சித் தலைவர்கள் கூட்டம் தற்போது, சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ,சபாநாயரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெறுகிறது.

இதில் கட்சித்தலைவர்கள் நேரடியாகவும் சிலர் ZOOM தொலை நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டுள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.