இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் என தகவல் கிடைத்துள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்
At Speaker’s Residence urgent Party Leader’s meeting. Several other Leaders including PM, AKD and Sumanthiran participated via zoom. Decision to ask both President and PM to resign. Speaker to take over as temporary President according to constitution. pic.twitter.com/RyauaIvCei
— Rauff Hakeem (@Rauff_Hakeem) July 9, 2022