ஜனாதிபதி ,ஜூலை 13ஆம் திகதி பதவி விலகுவார் – சபாநாயகர் அறிவிப்பு

எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.