கொழும்பு: இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார்.
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி இன்று அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை சூறையாடினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்தை தீ வைத்து கொளுத்தினர்.
இலங்கை முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13-ம் தேதி பதவி விலக முடிவு செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொழும்பு: இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார்.இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்