விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபரை 3 -6, 6-2, 6-2, என்ற செட் கணக்கில் எலெனா வீழ்த்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.