இலங்கை அதிபர் 13-ஆம் தேதி ராஜினாமா
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகிற 13 ஆம் தேதி பதவி விலகுகிறார்
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தனா தகவல்
இலங்கை அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம்