அமெரிக்காவில், போலீசாரை தாக்கிய இளைஞர் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப, மேல்மட்ட சுரங்கப்பாதையிலிருந்து மற்றொரு கட்டிடத்தின் மாடிக்கு தாவி ஓடிய நிலையில், அவரை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர்.
ப்ரூக்ளின் நகரில் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த இளைஞரை போலீசார் விசாரிக்க முயன்ற போது, அவர்களை தாக்கிவிட்டு இளைஞர் தப்பினார்.
#Subway #Jumper @MTA suspect fleeing #NYPD. pic.twitter.com/a5xsiqyIWr — Isaac Abraham (@IsaacAb13111035) July 7, 2022 “> #Subway #Jumper @MTA suspect fleeing #NYPD. pic.twitter.com/a5xsiqyIWr — Isaac Abraham (@IsaacAb13111035) July 7, 2022