இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருந்து வருவதாகவும் அவர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்வதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்கள் தங்கள் பிரச்சினையை சமாளித்து வருவதாக தெரிவித்தார். இலங்கையில் என்ன நடக்கிறது என பார்ப்போம் என்று தெரிவித்த ஜெய்சங்கர், தற்போது அகதிகள் நெருக்கடி எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.