அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ் ஆதரவாளருக்கு அடி, உதை

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ் ஆதவாளர் ஒருவரை, அங்கு திரண்டுள்ள தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர். அதிமுக அலுவலக வாயிலில் திரண்டுள்ள தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.